மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
கப்டன்

பவநீதன்

செபஸ்ரியான் சாந்தன்குரூஸ்

1978 – 2000
பிறப்பு
25 டிசம்பர் 1978
வீரச்சாவு
2 அக்டோபர் 2000
ஊர்
தாழ்வுபாடு, மன்னார் தீவு, மன்னார்
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

இத்தாவிற் பகுதியில் “ஓயாத அலைகள் 04” நடவடிக்கையின்போது வீரச்சாவு.

மேலதிக விபரம்

பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.