மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
ஈகைவேங்கை
லெப்டினன்ட்

ஈகைவேங்கை

தங்கவேல் பக்தகௌரி

1978 – 2000
பிறப்பு
6 ஆகஸ்ட் 1978
வீரச்சாவு
6 அக்டோபர் 2000
ஊர்
கண்டி, சிறிலங்கா
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

நாகர்கோவிற் பகுதியில் “ஓயாத அலைகள் 04” நடவடிக்கையின்போது வீரச்சாவு.

மேலதிக விபரம்

விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.