
கப்டன்
சுபன் (தமிழ்க்குருசில்)
நாகராசா சிவகுமார்
1975 – 2000
நிகழ்வு
நாகர்கோவிற் பகுதியில் “ஓயாத அலைகள் 04” நடவடிக்கையின்போது படையினரின் குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.




