
வீரவேங்கை
நிலாகரன் (மறைமாறன்)
பொன்ராசா ரஞ்சித்குமார்
1979 – 2000
நிகழ்வு
முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






