
லெப்டினன்ட்
நம்பிமகன்
நடராசா தர்மதேவன்
1978 – 2000
நிகழ்வு
நாகர்கோவிற் பகுதியில் “ஓயாத அலைகள் 04” நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு.
மேலதிக விபரம்
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.


