
மேஜர்
கலைவிந்தன் (கலைவேந்தன்)
தியாகலிங்கம் சுதர்சனன்
1975 – 2000
நிகழ்வு
உப்பாறுப் பகுதியில் சிறிலங்கா வான்படையின் “மிக் 27” வானூர்தி மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


