மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
லெப்.கேணல்

கதிர்காமரூபன் (பெத்தா)

கனகானந்தம் ஆனந்தகிருஸ்ணன்

1975 – 2000
பிறப்பு
25 ஜனவரி 1975
வீரச்சாவு
2 நவம்பர் 2000
ஊர்
புலோலி கிழக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

தமிழீழக் கடற்பரப்பில் வழங்கல் நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு.

மேலதிக விபரம்

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் பகுதி 12 - நிரல் 8-573ல் நாட்டப்பட்டுள்ளது.