மேஜர்
நவகீதன் (நவரட்ணம்)
நடராசா தங்கத்துரை
1972 – 2000
நிகழ்வு
அம்பாறை ஒலிவில் பகுதியில் சிறப்பு அதிரடிப்படையுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.
நடராசா தங்கத்துரை
அம்பாறை ஒலிவில் பகுதியில் சிறப்பு அதிரடிப்படையுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு.