மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
லெப்டினன்ட்

இசைநேசன்

கந்தசாமி நடராசா

1978 – 2000
பிறப்பு
26 ஆகஸ்ட் 1978
வீரச்சாவு
27 நவம்பர் 2000
ஊர்
மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

மணலாறு பதவியாப் பகுதியில் படைக் காவலரண் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.

மேலதிக விபரம்

விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.