மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
புத்துயிர்
லெப்டினன்ட்

புத்துயிர்

சுப்பிரமணியம் சோமசேகரம்

1980 – 2000
பிறப்பு
1 பெப்ரவரி 1980
வீரச்சாவு
20 டிசம்பர் 2000
ஊர்
புனானை, வாழைச்சேனை, மட்டக்களப்பு
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

31ம் கொலனிப் பகுதியில் அமைந்திருந்த காவற்றுறை நிலையம் மீதான தாக்குதலின் போது வீரச்சாவு.