மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
நியூட்டன் (நவயோகிதன்)
லெப்.கேணல்

நியூட்டன் (நவயோகிதன்)

இராசரட்ணம் மேகநாதன்

1973 – 2000
பிறப்பு
18 நவம்பர் 1973
வீரச்சாவு
22 டிசம்பர் 2000
ஊர்
முறிப்பு, முள்ளியவளை, முல்லைத்தீவு
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

கைதடி நோக்கி முன்னகர்ந்த படையினருக்கு எதிரான சமரில் வீரச்சாவு.

மேலதிக விபரம்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.