
2ம் லெப்டினன்ட்
விமல்
பத்மநாதன் அற்புதநாதன்
1985 – 2001
நிகழ்வு
கச்சாய்ப் பகுதியில் வேவு நடவடிக்கையின் போது படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



