
மேஜர்
திருநாதன் (ஜிப்பரி)
பெரியசாமி சிவகுமார்
1971 – 2001
நிகழ்வு
கும்புறுப்பிட்டிப் பகுதியில் படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் பகுதி 13 - நிரல் 7-620ல் நாட்டப்பட்டுள்ளது.



