
2ம் லெப்டினன்ட்
தன்னிலா (ஜெனிற்றா)
அந்தோனிப்பிள்ளை மேரிகொன்சலாநந்தினி
1977 – 2001
நிகழ்வு
பளை கண்டற் பகுதியில் தீச்சுவாலை நடவடிக்கை முறியடிப்புச் சமரில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






