
2ம் லெப்டினன்ட்
தணிகைச்செல்வி (தேவிகா)
கணேசன் அமராவதி
1982 – 2001
நிகழ்வு
நாகதேவன்துறைப் பகுதியில் வான்படையின் கிபீர் வானூர்தி நடாத்திய தாக்குதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





