
2ம் லெப்டினன்ட்
புஸ்பானந்தன்
தட்சணாமூர்த்தி தவனேசன்
1985 – 2001
நிகழ்வு
திருக்கோவிற் பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

தட்சணாமூர்த்தி தவனேசன்
திருக்கோவிற் பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு.