
லெப்டினன்ட்
அழகுநேயன்
சின்னத்துரை நேசராஜா
1977 – 2001
நிகழ்வு
வடமராட்சிக் கோட்டத்தில் சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்தி நடாத்திய தாக்குதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



