
லெப்டினன்ட்
ராகவன்
இராசேந்திரன் சுதாகரன்
1976 – 2001
நிகழ்வு
அக்கரைப்பற்றுப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவு.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

இராசேந்திரன் சுதாகரன்
அக்கரைப்பற்றுப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவு.