
வீரவேங்கை
அன்பு (செல்வமுருகன்)
அமிர்தலிங்கம் மதன்
1979 – 2001
நிகழ்வு
திருகோணமலை சல்லி பகுதியிலிருந்து 30ம்கட்டை நோக்கி சுற்றுக்காவல் சென்ற படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் பகுதி 13 - நிரல் 5-609ல் நாட்டப்பட்டுள்ளது.





