
2ம் லெப்டினன்ட்
காண்டீபன்
பாலகிருஸ்ணன் செந்தூரன்
1985 – 2001
நிகழ்வு
முகமாலையில் பெருமெடுப்பில் முன்னேறிய சிறிலங்காப் படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவு.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

பாலகிருஸ்ணன் செந்தூரன்
முகமாலையில் பெருமெடுப்பில் முன்னேறிய சிறிலங்காப் படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவு.