
2ம் லெப்டினன்ட்
இளங்கீரன்
முருகன் நாகரூபன்
1983 – 2001
நிகழ்வு
கொக்குத்தொடுவாய் பகுதியில் படையினரின் மினி முகாம் காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு.
மேலதிக விபரம்
முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.


