
லெப்டினன்ட்
திருவாணன் (நளன்)
றோமுவாட் தேவானந்தன்
1979 – 2001
நிகழ்வு
பருத்தித்துறைக் கடற்பரப்பில் கடற்படையினரின் இரு டோறா பீரங்கிப் படகுகளை மூழ்கடித்த சமரில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.


