
லெப்டினன்ட்
மலர்க்கொடி (சிலம்புச்செல்வி)
ஆறுமுகம் தனலட்சுமி
1979 – 2001
நிகழ்வு
மணலாற்று பகுதியில் படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






