
2ம் லெப்டினன்ட்
பூவிழி
கணபதிப்பிள்ளை றோகினி
1981 – 2001
நிகழ்வு
உப்பாற்றுப் பகுதியில் எமது முகாம் மீது தாக்குதல் நடத்த வந்த படையினரை வழிமறித்து நடாத்திய தாக்குதலின்போது வீரச்சாவு.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

கணபதிப்பிள்ளை றோகினி
உப்பாற்றுப் பகுதியில் எமது முகாம் மீது தாக்குதல் நடத்த வந்த படையினரை வழிமறித்து நடாத்திய தாக்குதலின்போது வீரச்சாவு.