
வீரவேங்கை
3ம் ஒவிசர் மேகன்
இராமச்சந்திரன் ரவிச்சந்திரன்
1977 – 2003
நிகழ்வு
அனைத்துலகக் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் வணிகக்கப்பலை சிறிலங்கா கடற்படை வழிமறித்துத் தாக்கியபோது அதனை மூழ்கடித்து வீரச்சாவு.
மேலதிக விபரம்
<p>இம் மாவீரரின் படைய நிலை விடுதலைப் புலிகளால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 3வது மேலாளர் (3rd Officer) என்ற நிலை இம் மாவீரருக்கு வழக்கப்பட்டது.</p>




