
லெப்.கேணல்
கதிர்
செல்வரட்ணம் சசிந்திரன்
† 2003
நிகழ்வு
அனைத்துலகக் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் எண்ணெய்க் கப்பல் சிறிலங்காக் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டபோது வீரச்சாவு.
மேலதிக விபரம்
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.



