மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
டனிசன்
லெப்டினன்ட்

டனிசன்

செல்லத்துரை ஜெசிதரன்

1981 – 2004
பிறப்பு
10 ஜூன் 1981
வீரச்சாவு
25 ஏப்ரல் 2004
ஊர்
மாங்கேணி, மட்டக்களப்பு
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

வவுணதீவில் புளியமடுப் பகுதியில் காவலரண்மீது கருணா கும்பல் மேற்கொண்ட தாக்குதலின் போது வீரச்சாவு.

மேலதிக விபரம்

தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.