மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

றோய்

சொக்கலிங்கம் மதிவதனன்

† 1991
வீரச்சாவு
29 ஆகஸ்ட் 1991
ஊர்
மணலாறு
மாவட்டம்
முல்லைத்தீவு
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
முள்ளியவளை

நிகழ்வு

முல்லைத்தீவு சிறிலங்கா படையினருடனான சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு

மேலதிக விபரம்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.