வீரவேங்கை
நேசன்
கார்த்திகேசு சிவநாதன்
1975 – 1992
நிகழ்வு
யாழ்ப்பாணம் மாதகலில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட ஒப்பரேசன் பூமியதிர்ச்சி நடவடிக்கைச்சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.







