மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
2ம் லெப்டினன்ட்

அலோசியஸ்

அன்ரனி அலோசியஸ்

1950 – 1995
பிறப்பு
18 ஜூன் 1950
வீரச்சாவு
11 செப்டம்பர் 1995
ஊர்
கொக்குளாய், மணலாறு
மாவட்டம்
முல்லைத்தீவு
பிரிவு
துணைப்படை வீரர்
பால்
ஆண்
துயிலுமில்லம்
முள்ளியவளை

நிகழ்வு

முல்லைத்தீவு வட்டுவாகலில் படையினர் குறிபார்த்துச் சுட்டதில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்வேளை வீரச்சாவு

மேலதிக விபரம்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.