
கப்டன்
மறைச்செல்வன் (ஜெயக்காந்)
இராசகோபால் மதியழகன்
1975 – 1997
நிகழ்வு
திருமலை மாவட்டத்தில் புளொட் தேசத்துரோகிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.



