மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
டக்ளஸ்
வீரவேங்கை

டக்ளஸ்

பாலசுந்தரம் பரமேஸ்வரன்

1969 – 1988
பிறப்பு
11 நவம்பர் 1969
வீரச்சாவு
31 அக்டோபர் 1988
ஊர்
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
மாவட்டம்
யாழ்ப்பாணம்
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
கொடிகாமம்

நிகழ்வு

யாழ்ப்பாணம் மட்டுவிலில் இந்தியப்படை பதுங்கியிருந்து தாக்கியபோது வீரச்சாவு

மேலதிக விபரம்

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.