மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

பீற்றர்

சுப்பையா குமாரவேல்

1964 – 1985
பிறப்பு
18 செப்டம்பர் 1964
வீரச்சாவு
17 செப்டம்பர் 1985
ஊர்
அரியாலை, யாழ்ப்பாணம்.
மாவட்டம்
யாழ்ப்பாணம்
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
no

நிகழ்வு

திருகோணமலை நிலாவெளியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போது ஏற்பட்ட சமரில் வீரச்சாவு