
கப்டன்
நிலவழகன் (நிலான்)
சிவசுப்பிரமணியம் கோபால்
1978 – 1999
நிகழ்வு
அம்பாறை புன்னைக்குடாப் பகுதியில் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

சிவசுப்பிரமணியம் கோபால்
அம்பாறை புன்னைக்குடாப் பகுதியில் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு.