
2ம் லெப்டினன்ட்
ரதிதேவன்
யோகராசா யோகேஸ்வரன்
1981 – 1999
நிகழ்வு
மன்னார் பெரியமடுப் பகுதியில் ரணகோச நடவடிக்கைப் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




