
2ம் லெப்டினன்ட்
கயல்வாணன்
சபாநாயகம் தனுராஜ்
1978 – 1999
நிகழ்வு
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் “புள்சுவிச்“ வெடித்ததில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






