
லெப்டினன்ட்
நிதர்சன்
இராசரத்தினம் ஜெயச்சந்திரன்
1979 – 1999
நிகழ்வு
முல்லைத்தீவு புதுக்குளம் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



