மேஜர்
அமுதன்
கிருஸ்ணபிள்ளை சிவாகரன்
1975 – 1999
நிகழ்வு
முல்லைத்தீவு கொக்கிளாய்க் கடற்பரப்பில் வேவு நடவடிக்கையின் போது படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.





