வீரவேங்கை
மறநெஞ்சன்
கணேசு உதயகுமார்
1981 – 1999
நிகழ்வு
முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பகுதியில் அமைந்திருந்த படை முகாம் மீதான வேவு நடவடிக்கையின் போது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






