மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
குலமாறன் (வாசன்)
2ம் லெப்டினன்ட்

குலமாறன் (வாசன்)

தம்பிராசா கஜேந்திரன்

1977 – 1999
பிறப்பு
9 ஜூலை 1977
வீரச்சாவு
8 நவம்பர் 1999
ஊர்
பெரியபோரதீவு, மட்டக்களப்பு
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

மணலாற்றுப் பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின்போது வீரச்சாவு.

மேலதிக விபரம்

விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.