
வீரவேங்கை
சதாமாறன்
மயில்வாகனம் ரவி
1982 – 1999
நிகழ்வு
மன்னார் மடுப்பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.


