
மேஜர்
இசைவாணன் (சொக்கன்)
சின்னத்தம்பி சிவநேஸ்வரமூர்த்தி
1973 – 1999
நிகழ்வு
யாழ்ப்பாணம் இயக்கச்சிப் பகுதி படை முகாம் மீதான வேவு நடவடிக்கையின்போது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

சின்னத்தம்பி சிவநேஸ்வரமூர்த்தி
யாழ்ப்பாணம் இயக்கச்சிப் பகுதி படை முகாம் மீதான வேவு நடவடிக்கையின்போது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு.