
லெப்டினன்ட்
தமிழ்ப்பருதி
சதாசிவம் மகேந்திரம்
1980 – 1999
நிகழ்வு
யாழ்ப்பாணம் இயக்கச்சிப் பகுதி படை முகாம் மீதான வேவுநடவடிக்கையின்போது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.



