
வீரவேங்கை
மைந்தன்
மோகன் அசோக்குமார்
1982 – 2000
நிகழ்வு
தனங்கிளப்புப் பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின்போது படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





