
வீரவேங்கை
நிலவழகி (சுடர்விழி)
சுப்பிரமணியம் நிரோசா
1981 – 2000
நிகழ்வு
இயக்கச்சிப் பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின்போது படையினர் பதுங்கியிருந்து தாக்கியதில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





