2ம் லெப்டினன்ட்
ஜெயம்
கிருஸ்ணபிள்ளை ஜீவரத்தினம்
1960 – 1989
நிகழ்வு
அம்பாறை கல்முனை நற்பிட்டிமுனையில் தேசவிரோதிகளின் சுற்றிவளைப்பில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவு
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.
கிருஸ்ணபிள்ளை ஜீவரத்தினம்
அம்பாறை கல்முனை நற்பிட்டிமுனையில் தேசவிரோதிகளின் சுற்றிவளைப்பில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவு