
வீரவேங்கை
அன்பரசன் (வீரத்தேவன்)
துரைசிங்கம் மோகனதாஸ்
1978 – 2000
நிகழ்வு
மட்டுவிற் பகுதியில் குண்டு ஒன்றை ஆய்வு செய்தபோது எதிர்பாராதவிதமாக வெடித்து வீரச்சாவு.
மேலதிக விபரம்
முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




