மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
லிங்கம்
வீரவேங்கை

லிங்கம்

பாலசுப்பிரமணியம் சுந்தரலிங்கம்

1969 – 1989
பிறப்பு
29 மே 1969
வீரச்சாவு
29 ஆகஸ்ட் 1989
ஊர்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
மாவட்டம்
யாழ்ப்பாணம்
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

யாழ்ப்பாணம் பொலிகண்டி ஏழுபுளியடி வீதியில் இந்தியப்படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு

மேலதிக விபரம்

எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.