
2ம் லெப்டினன்ட்
அன்பினி
கந்தசாமி சுபாஜினி
1982 – 2000
நிகழ்வு
நுணாவிற் பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின்போது படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



