
கப்டன்
கானகன்
அம்பலவாணர் அங்கயன்
1980 – 2000
நிகழ்வு
அறுகுவெளிப் பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின்போது படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






